fbpx
Connect with us

Cinemapettai

உலக ட்ரெண்டிங்கில் பேய்கள் மிரட்டும் ‘Bhoot’ பட ட்ரைலர்.. பயத்தில ஜுரம் வந்துரும் போல

Videos | வீடியோக்கள்

உலக ட்ரெண்டிங்கில் பேய்கள் மிரட்டும் ‘Bhoot’ பட ட்ரைலர்.. பயத்தில ஜுரம் வந்துரும் போல

இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் போய் கொண்டிருக்கும் ‘Bhoot’ பட ஆபீஷியல் ட்ரைலர் வெளிவந்து மிரட்டி வருகிறது. இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றன.

இந்த படத்தை தர்ம புரோடக்சன் தயாரித்துள்ளனர், Vicky Kaushal & Bhumi Pednekar நடித்துள்ளனர். இந்த படம் உலகமெங்கும் பிப்ரவரி 21ம் தேதி வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top