Photos | புகைப்படங்கள்
ப்பா சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகாவா இது.! அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.! வைரலாகும் புகைப்படம்
Published on
ப்பா சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகாவா இது.! அதுவும் 40 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா.! வைரலாகும் புகைப்படம்
நடிகை பூமிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர் இவர் தமிழில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியாகிய பத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவருக்கு ஹிந்தி மற்றும் தெலுங்கில் அதிக மார்க்கெட் இருந்தது, இந்த நிலையில் தற்போது இவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை , அதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்பொழுது வயது இவருக்கு 40 ஆகும் இந்த நிலையில் இவர் ஒரு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.
#1.bhomika

bhomika
#2.bhomika

bhomika
#3.bhomika

bhomika
#4.bhomika

bhomika
