Videos | வீடியோக்கள்
ஒயின் அடிக்கும் ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ
ராஷ்மிகா நடித்துள்ள பீஷ்மா படத்தின் வீடியோ பாடல் வெளிவந்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ரொமாண்டிக் வீடியோ பாடலில் ராஷ்மிகா ஒயின் சாப்பிடுவது போன்ற காட்சியை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ராஷ்மிகா மற்றும் நிதின் நடித்துள்ள BHEESHMA படத்தை வெங்கி குடமுழா இயக்கியுள்ளார்.
‘Hey Choosa’ என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
