நடிகை பாவனா பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தான் காதலித்த நவீன் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார், திருமணதிற்கு பின் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஆனால் தற்பொழுது சில படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

ஆம் கன்னடத்தில் இன்ஸ்பெக்டர் விக்ரம் எனதற படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார் படத்தில் பிரஜ்வால் தேவராஜ் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் பாவனா மிகவும் துணிச்சல் அதிகம் இவர் இந்த படத்தில் போதை மருந்து விற்கும் கேரக்டரில் நடித்து வருகிறார்.இதை கேள்வி பட்ட ரசிகர்கள் பாவனாவா இந்த கேரக்டரில் நடிக்கிறது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

மேலும் தற்பொழுது பாவனா கணிசமாக படங்களில் கமிட் ஆகி வருகிறார் இந்த படத்தை தொடர்ந்து மனசினா ஹனி எனதற கன்னட படத்தில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது, இவர் விரைவில் தமிழ் படத்திலும் நடிக்க வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.