Photos | புகைப்படங்கள்
படுத்துக்கொண்டு செல்பி.. பாடாய்படுத்தும் பாவனா புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில் தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.
பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர் இடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
படுத்துக்கொண்டு செல்பி எடுத்த வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லவ் ப்ரொபோஸ் பண்ணிடலாமா என்று கலாய்த்து வருகின்றனர்.

bhavana

bhavana

bhavana

bhavana

bhavana

bhavana

bhavana
