Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொலை வழக்கில் சிக்கிய பாவனா? புது பிரச்சனை
நடிகை பாவனா சமீபத்தில் கடத்தபட்ட சம்பவம் மத்திய அரசையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலிஸ் விசாரணையில் இதற்கு முன் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் பாவனாவை சந்தேகித்தாகவும் சொல்லப்படுகிறது. இதன்படி 2012 ல் பிரபல நிதிநிறுவன அதிபர் மகன் ஜார்ஜ் என்பவருடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் பயணம் செய்துள்ளார்.
அப்போது பின்னாலேயே விரட்டி வந்த மர்ம கும்பல் ஒன்று காரை வழிமறித்து ஜார்ஜை சரமாறியாக வெட்டியுள்ளது. ஆனால் அந்நேரம் பாவனாவுக்கு என்ன ஆனது என்பது சில நாட்களுக்கு பின் தான் தெரியவந்தது.
பின் விசாரணை நடந்த போது அந்த் கொலைக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என கூறினராம் பாவனா. மேலும் அந்த வழக்கிலும் கொலைக்குற்றவாளி பல்சர் சுனில் தான் என சொல்லப்படுகிறது.
இந்த வழக்கிலிருந்து மீளவும் பாவனா மிகவும் சிரமப்பட்டுள்ளாராம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
