fbpx
Connect with us

Cinemapettai

அட நம்ம பாவனாவா இது.! புகைப்படத்தை பார்த்தா நம்பவே முடியலையே ரசிகர்கள் ஷாக்

bhavana

News | செய்திகள்

அட நம்ம பாவனாவா இது.! புகைப்படத்தை பார்த்தா நம்பவே முடியலையே ரசிகர்கள் ஷாக்

bhavana : தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில் தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மேலும் தற்போது தான் குழந்தையாக சிறுவயதில் இருந்த புகைப்படத்தையும், தற்பொழுது உள்ள புகைப்படத்தை ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இது உணமையாலும் பாவனா தானா என ஷாக்காகி உள்ளார்கள்.

bhavana

bhavana

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top