fbpx
Connect with us

Cinemapettai

பாவனாவை கடத்தி தப்பு பண்ணிய வழக்கில் சாட்சியை மறைக்க முயன்ற நடிகர்.. கையும் களவுமாக மாட்டிய சோகம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாவனாவை கடத்தி தப்பு பண்ணிய வழக்கில் சாட்சியை மறைக்க முயன்ற நடிகர்.. கையும் களவுமாக மாட்டிய சோகம்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பாவனா. இவரைப் பார்த்து கிறங்காத ரசிகர்களே கிடையாது. அந்த அளவுக்கு அழகான ஓவியம்.

தமிழ் நடிகை பாவனாவை மலையாள சினிமாவின் பிரபல நடிகர் திலீப் என்பவர் ஆள் வைத்து கடத்திச் சென்று தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில வருடங்களாகவே அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்னும் அதில் யார் குற்றவாளி என்பதை நிரூபிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர் போலீசார்.

அந்த சம்பவம் நடந்த அடுத்த வருடம் பாவனா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்யாணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் இன்னும் அந்த கேஸ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் திலீப் மாட்ட இருந்த நிலையில் திடீரென தன்னுடைய சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்துள்ளார். மேலும் சாட்சி சொல்ல இருந்த பலரையும் விலைக்கு வாங்கி விட்டதாக தெரிகிறது.

இது எப்படியோ கசிந்து விட தற்போது மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார் திலீப். இதில் மலையாள பிரபல நடிகை காவியா மாதவன் என்பவரை காதலித்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர் தான் திலீப்பின் முதல் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top