புல்தரையில் ரொமாண்டிக் லுக் விடும் விஜய் டிவி பாவனா.. என்ன பொண்ணுடா என வர்ணிக்கும் ரசிகர்கள்!

பாவனா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை மிக சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி இருப்பார்.

மேலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு பாவனாவிற்கு ஆகவே இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க தொடங்கினர். அந்த அளவிற்கு இவரது பேச்சு அனைவரையும் ஈர்த்தது. மேலும் பாவனா சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன்பிறகு விஜய் டிவியில் ரக்ஷன், பிரியங்கா, மா.கா.பா போன்ற பல தொகுப்பாளர்கள் வந்துவிட்டனர். எத்தனை தொகுப்பாளர்கள் வந்தாலும் பாவனா தொகுத்து வழங்கி நிகழ்ச்சியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இவரது நிகழ்ச்சியை அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.

Bhavana Balakrishanans war movie review

அதன்பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் 2018 ஆம் ஆண்டு நடந்த கபடி லீக் போட்டி மற்றும் T20 ஐபிஎல் போட்டியில் ஹோஸ்ட் செய்வதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர்.

bhavana balakrishnan
bhavana balakrishnan

சினிமா பிரபலங்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இவரும் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை அவரது சமூகத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் செம க்யூட், செம்ம ஹாட் போன்று கமெண்ட் செய்து வருகின்றனர்.