Photos | புகைப்படங்கள்
VJ பாவனாவின் கணவர் இவர் தான்- அட செம்ம சாக்லேட் பாய் டோய்
பாவனா பாலகிருஷ்ணன் – இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர்.
தற்பொழுது 35 வயதாகிறது என சொல்லும் பட்சத்தில் பலரும் ஆச்சரியமாக அப்படியா என்றே கேட்பார்கள், அந்தளவுக்கு ஸ்லிம் பிட் மனுஷி. MBA வரை படித்தவர். பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றவர். செம்ம ஸ்மார்ட் மனுஷி. ஆங்கில ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் மாயந்தி லாங்கர் எனில் தமிழில் இவர் இன்று அசத்தி வருகிறார். ஐபிஎல், கபடி லீக் என ஸ்போர்ட்ஸ் துறையில் முத்திரை பதித்து வருகிறார்.
இவருக்கும் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷுக்கு ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவருக்கு போட்டோ எடுப்பது, சமூகவலைத்தளங்கள் போன்றவை பிடிக்காது என பாவனா முன்பே தெரிவித்துள்ளார்.
எனினும் தனது திருமண நாள் கொண்டாட்டத்தை இன்ஸ்டாகராம்மில் பதிவிட, இந்த போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

bhavana balakrishnan husband nikhil ramesh
