Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேலை செய்யும் இடத்தில பெண்களுக்கு பாலியல் தொல்லை. தன் அனுபவத்தை பகிர்ந்த தொகுப்பாளினி பாவனா.
Me Too
சர்வதேச அளவில் ட்விட்டரில் புரட்சியை ஏற்படுத்தியது இந்த ஹாஸ்டாக். பலர் தங்களுக்கு பனி புரியும் இடத்திலோ, பொதுஇடம், கல்லூரி, பள்ளி போன்ற இடங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை பகிர்ந்துவந்தனர்.
சமீபத்தில் இந்த ஹாஷ்டாக் நம் இந்திய வட்டாரத்தில் நுழைந்தது. சினிமா துறையில் இதனை Casting Couch என்று நேரடியாக நடிகைகளிடம் உபயோகிக்கும் தயாரிப்பாளர், இயக்குனர்களும் உண்டு.

Chinmayi
METOOINDIA என்று ஆரம்பிக்க இதில் சினிமா மட்டுமன்றி சின்ன திரை, பத்திரிக்கை துறை என்று பல பெண்கள் குற்றம்சாட்டினார். நம் தமிழிலும் கூட பாடகி சின்மயி, வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று கூறினார்.
பாவனா பாலகிருஷ்ணன்

bhavana
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் வீடியோ ஜாக்கி என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என்று பன்முகத்தன்மை திறன் உடையவர். மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழிலும் வர்ணனை செய்கிறார்.
As I read gut wrenching encounters tht these brave women have finally let out through the #MeTooIndia movement,can’t help feelin grateful for the protected envt I work in.HEARTFELT thnks to @vijaytelevision @StarSportsIndia n all my event mgrs for being my saviours in silence?
— Bhavna Balakrishnan (@Bhavna__B) October 9, 2018
இவர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது, “MeTooIndia டாக்கில் பல பெண்கள் தைரியமாக தனக்கு நேர்ந்த கோர அனுபவங்களை வெளியே சொல்கின்றனர். இந்நேரத்தில் நான் எவ்வளவு பாதுகாப்பான சூழலில் வேலை செய்கின்றேன் என புரிகிறது. நன்றி ஸ்டார் விஜய், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் எனது ஈவென்ட் மனேஜர்களுக்கு. சத்தமில்லாமல் என்னை பாதுகாப்பவர்கள் அவர்கள் தான்.” என்று பதிவிட்டுள்ளார்.
But have you ever called out @Siva_Kartikeyan or @makapa_anand who in the name of humour just comment lewdly about dresses especially you n the contestants?they seem to get away even with homophobic jokes!in a way @vijaytelevision enabled sexism in workplace
— Sanjay Kumar K (@aquasanjay) October 9, 2018
Sanjay,we are discussing MUCH bigger issues at stake here.Rape,physical abuse,assault.The 2 ppl in question are my friends/co workers n respect women more that most other men.I agree humour may differ from person to person,but there is NO sexism or malice intended.clear enough?
— Bhavna Balakrishnan (@Bhavna__B) October 9, 2018
I never said there is NO sexism. I said that the men in question, whom I know personally And professionally, respect women more than most other men. I stand by what I said. And this is MY opinion.
— Bhavna Balakrishnan (@Bhavna__B) October 9, 2018
