மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த “பாஸ்கர் தி ராஸ்கல்” என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் தற்பொழுது தமிழில் உருவாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  "நான் துல்கர் சல்மானின் ரசிகன் ஆகிவிட்டேன்" : பாகுபலி இயக்குனர் ராஜமௌலி !

இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால்,பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர் , ரமேஷ் கண்ணா போன்றோர் நடித்துள்ள காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

அதிகம் படித்தவை:  பிடிவாதக்குணம் உள்ள பெண் மனைவியாக அமைந்தால்?