fbpx
Connect with us

காவேரி போராட்டம் “துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா” உணர்ச்சி வசமாக பேசிய பிரபல இயக்குனர்.!

News / செய்திகள்

காவேரி போராட்டம் “துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா” உணர்ச்சி வசமாக பேசிய பிரபல இயக்குனர்.!

ஐ.பி.எல் போட்டி தொடங்கியுள்ளது அதனால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கோலாகலமாக உர்ச்சாகத்தில் கொண்டாட்டத்த்தில் இருக்கிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொல்லாமுடியாமல் போராட்டத்தில் இருக்கிறார்கள் காவேரி பிரச்சனை காரணமாக பல இடத்தில் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.

CSK JADHAV TAHIR

தமிழ் நாட்டில் நடக்கும் போராட்டங்களால் ரசிகர்களுக்கு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, பல பிரபலங்கள் ஐ.பி.எல் போட்டியை தவிர்க்கும் படி இளைஞர்களிடம் வலியுறுத்தி வருகிறார்கள் இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் நடந்த தமிழர் கலை இலக்கிய பன்னாட்டு பேரவை விழாவில் கலந்து கொண்டு உரையாடினார்.

அந்த விழாவில் பேசிய அவர் காவேரி மேலாண்மை அமைக்க அரசியல் அனைத்தையும் விட்டுவிட்டு தமிழனாக அனைவரும் ஓன்று கூடுங்கள் தமிழகமே கொந்தளிப்பில் இருக்கிறது இப்பொழுது ஐ.பி.எல் வேண்டாம், இது அனைத்து இளைஞரையும் திசை மாற்றும் முயற்சி. அதனால் போட்டியை தள்ளி வைக்கலாம் என கூறினார் அதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார் இது போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி என பேசினார்.

மேலும் அவர் ஒரு அழுத்தமான கருத்து ஒன்றை கூறியுள்ளார் “துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா” என தனது உணர்ச்சி வசத்துடன் பேசினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top