Videos | வீடியோக்கள்
சைக்கோ கில்லராக களமிறங்கியுள்ள பாரதிராஜா.. மிரட்டும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ ட்ரைலர்
Published on
வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கியுள்ள பாரதிராஜா ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் அபிஷியல் ட்ரெய்லர் வெளிவந்து வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் பாரதிராஜா ஒரு சைக்கோ கில்லர் போல் தோற்றம் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு புதுவிதமான திரில்லர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் காட்சிகள் அனைத்தும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.
