Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாரதி சீரியல் கண்ணம்மா கருவாச்சி நடிகையா இது! செவ செவன்னு மாடர்ன் டிரஸ்ல கும்முன்னு இருக்காங்களே!
தமிழ்நாட்டில் தற்போது எங்கு திரும்பினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் பற்றி பேச்சுதான்.
வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே செல்லும் பாரதியை உலகம் முழுவதும் செல்வதைப்போல மீம்ஸ் கிரியேட் செய்பவர்கள் பயங்கர கிண்டல் செய்தனர்.
ஆரம்பத்திலிருந்தே பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சீரியலுக்கு அடிப்படையான மாமியார் மருமகள் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த சீரியல் தற்போது டிஆர்பி யில் மற்ற சேனலுக்கு பயங்கர டப் கொடுத்து வருகிறது.
உண்மையில் பாரதிகண்ணம்மா சீரியலில் கருப்பு நிறத்தில் நடித்து வரும் நடிகையின் உண்மை பெயர் ரோஷினி ஹரிப்ரியன்.
அடிப்படையில் மாடலான ரோஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாடர்ன் உடைகளை அணிந்து பலவாறு போஸ் கொடுத்துள்ளார்.

serial-bk-roshini-2
அதேபோல் சீரியலில் காட்டும் அளவுக்கு ரோஷினி ஹரிப்ரியன் உண்மையில் கருப்பு நிறம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

serial-bk-roshini-2
