சல்மான் கான்

இந்திய சினிமாவில் பல ஆ ண்டுகளாக, தி மோஸ்ட் எலிஜிபில் பாச்சிலர். இவரும் சரி ஷாருக், அமீர் என மூன்று கான்களுமே ஒரே எழுதப்படாத கொள்கையை வைத்துள்ளனர். அது தான் வருடத்திற்கு ஒரு படம் என்கிற கான்செப்ட்.

பாரத்

salman

சல்மான் கான். கத்ரீனா கைஃப், தபு, திஷா பட்னி, சுனில் கருவேர், ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் நடித்துள்ளனர். வருண் ஷர்மாவுடன் அலி அபாஸ் ஜாபர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 2014 இல் வெளியான Ode to My Father என்ற கொரியன் படத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இப்படம்.

அடுத்த ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆகிறது. பர்ஸ்ட் லுக், டீஸர் என எதுவமே இப்படத்தினுடையது இது வரை வெளியாக வில்லை. இந்நிலையில் இந்தியா கேட் அருகில் இவரும் கத்ரினா கைஃப்பும் நிற்பது போன்ற போட்டோவை வெளியிட்டார்.

இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது. இந்த போட்டோ மூன்று நாளில் இவ்வளவு ரீச் ஆகும் என சத்தியமாக சல்மான் கூட நினைத்து இருக்க மாட்டார்,

View this post on Instagram

#Bharat – Day 53 @bharat_thefilm @beingsalmankhan

A post shared by Atul Agnihotri (@atulreellife) on

அதிகம் படித்தவை:  இயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02