Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சல்மான் கான் படத்தில் இணைந்த நம் கோலிவுட்டின் 6 பேக் நாயகன்.. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே

ராதே : சல்மான் கான் – திஷா பாட்னி நடிக்கும் படம். பிரபுதேவா இயக்குகிறார். இப்படத்தில் ரன்தீப் ஹூடா, ஜாக்கி ஷெராப் நடிப்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தில் தான் நடிப்பது பற்றி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் பரத். என் கனவு நிஜமாகிவிட்டது என்றும் பிரபுதேவா மாஸ்டருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top