Videos | வீடியோக்கள்
நடிகை பானுப்ரியாவின் மோசமான போட்டோ ஷூட் வீடியோ.. இணையத்தில் செம வைரல்
எண்பதுகளில் சூப்பர் நாயகியாக வலம் வந்தவர் பானுப்பிரியா. கண்களிலேயே போதை ஏற்றும் இந்த நாயகியை தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
அன்றைய காலகட்டங்களில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும் பானுப்பிரியா உடன் எப்படியாவது ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
அப்படி ஒரு அழகு. அதுவும் கவர்ச்சியான வேடங்களில் தன்னுடைய கொழுக் மொழுக் உடலை வைத்து மொத்த ரசிகர்களையும் பசை போட்டு ஒட்டியது போல் இழுத்து தக்கவைத்துக் கொண்டார்.

bhanu-priya-cinemapettai
அதன்பிறகு காலங்கள் செல்ல செல்ல மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் அதிகமாக அவரை பார்க்க முடிந்தது. தற்போது பல நடிகர்களுக்கு அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பானுப்பிரியாவின் அந்த காலகட்ட போட்டோ ஷூட் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
