fbpx
Connect with us

Cinemapettai

பைரவா வீடியோ லீக் ஆனது: அதிர்ச்சியில் படக்குழு

bhairava-video-leaked

Videos | வீடியோக்கள்

பைரவா வீடியோ லீக் ஆனது: அதிர்ச்சியில் படக்குழு

bhairava-video-leakedபைரவா படத்தில் விஜய், கீர்த்தி டூயட் பாடி ஆடுவதை யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர். பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. விஜய், கீர்த்தி டூயட் பாடல்காட்சிகளை படமாக்க படக்குழு சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளது.

வடிவேலுவுடன் கூட்டணி போட்ட ஜிவி பிரகாஷ்குமார்! கொடி படத்துக்காக த்ரிஷாவுடன் ஊர் ஊராகப் போகும் தனுஷ் அன்ட் கோ! எமி ஜாக்சனால் மீண்டும் ஷங்கருக்கும் ரஜினிக்கும் பிரச்னை!

அங்கு உள்ள சாலையில் விஜய்யும், கீர்த்தியும் நடனமாடுவதை படப்பிடிப்பை பார்க்க வந்த யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர். அந்த வீடியோ சமூக வலதைளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. வீடியோ கசிவால் படக்குழுவினர் தான் பாவம் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.

படக்குழுவினர் பாடலை காட்சியாக்குவதில் கவனமாக இருந்தபோது அந்த வாய்ப்பை பயன்படுத்தி யாரோ சேட்டை செய்துள்ளனர். பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top