பைரவா படம் உலகம் முழுவதும் இன்று பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ளது. வெளிநாடுகளில் நேற்று இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கே ஷோ தொடங்கிவிட்டது.

இந்நிலையில் அமெரிக்காவில் பைரவா படத்தின் ப்ரீமியர் நேற்று ஒளிப்பரப்பப்பட்டது. மொத்தம் 78 லொக்கேஷனில் படம் வெளிவந்துள்ளது.

படத்தின் ஓப்பனிங் சுமார் தான் என அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 48 லொக்கேஷனில் 20k டாலர் வசூல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.