Tamil Cinema News | சினிமா செய்திகள்
பைரவா வெளிநாடுகளில் பல ட்ரெண்ட்! பல ரெக்கார்ட்.! – முழு விபரம்
2017 நியூஇயர் ஸ்பெஷல் விருந்து என்றால் நடிகர் விஜய்யின் விரைவில் வரவிருக்கும் பைரவா பட டிரைலர் தான். அப்படி ஒரு கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது இந்த படத்தின் டிரைலர். மிகவும் கலர்புல்லாக, விஜய்யின் மாஸ் வசனங்களும், காமெடி என டிரைலர் கலக்கியிருந்தது. இந்நிலையில் டிரைலர் இந்தியா, இலங்கை, துபாய் என பல நாடுகளில் யூடியூபில் டிரண்டாகியுள்ளது.
ANOTHER LEVEL…. THALAPATHY DAAA… #BairavaaTrailer Trending like a BOSS… https://t.co/7PJC6fJNX2 pic.twitter.com/62r2Ve9b5E
— Lahari Music (@LahariMusic) January 1, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
