வழக்கமாக பைரவர் என்றாலே உக்கிரமான தெய்வாகவே கருதப்படுகிறது. தீயதை அழிக்க சிவனின் அவதாரமே பைரவர் என்று கூறப்படுகிறது.

விஜய்யும் இப்படத்தில் ஏதாவது தீயவர்களை அழிப்பதற்காகவே பைரவா என்ற கதாபாத்திரத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலபைரவர் என்றால் காக்கும் கடவுள் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை பற்றிய முழுமையான தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.