இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று இந்திய மட்டும்மல்லாது உலக நாடுகளிலும் வெளியானது.

காலை முதலே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. பயங்கர கோஷத்துடன் ரசிகர்கள் சத்தமிட, கைத்தட்டல்களும் அதிகமாக இருந்தது.

படம் போட்டதிலிருந்து முடியும் வரை சில ரசிகர்களின் ஆட்டத்தால் பலர் படத்தின் நின்று பார்க்கவேண்டிய சூழலும் இருந்தது.

தற்போது சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் முதல் நாளில் ரூ 90.4 லட்சத்தை வசூலித்தாக தகவல் வெளியாகியுள்ளது.(புக்கிங் அடிப்படையில் வந்த தகவல்)