Connect with us
Cinemapettai

Cinemapettai

உலக கோப்பைக்கு பின் சச்சின் தேர்வு செய்த சிறந்த 11 வீரர்கள்.. தோனிக்கு வாய்ப்பே இல்லை

sachin-best-11

Sports | விளையாட்டு

உலக கோப்பைக்கு பின் சச்சின் தேர்வு செய்த சிறந்த 11 வீரர்கள்.. தோனிக்கு வாய்ப்பே இல்லை

உலகக் கோப்பை போட்டிக்குப் பின் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதில் கேன் வில்லியம்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி.  உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்த தேர்வு சச்சின் டெண்டுல்கர் செய்துள்ளார்.

இதில் தல தோனி இடம்பெறாதது ரசிகர்கள் பெரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியிலிருந்து விராட் கோலி, பாண்டியா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலக கோப்பையில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் இந்திய அணியின் சரியான வரிசைப்படி வீரர்களை இறக்கி விட வில்லை என்பதுதான். அடுத்து 20-20 உலக கோப்பை வெகுவிரைவில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Sachin-11

Sachin-11

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top