Sports | விளையாட்டு
WISDEN வெளியிட்ட பெஸ்ட் ஐபில் 11 டீம் லிஸ்ட்! கேப்டன் தோனி இல்ல மக்களே
WISDEN (விஸ்டன்) – கிரிக்கெட்டின் பைபில் என்ற பெயரும் உண்டு. ஆண்டுதோறும் லண்டனில் இருந்து வெளியாகும் கிரிக்கெட் ரெபெரென்ஸ் புக். கடந்த 10 ஆண்டிற்கான பெஸ்ட் ஐபில் லெவன் அணியை அறிவித்துள்ளது. மனோஜ் நாராயணன் என்பவர் பல விஷயங்களை ஆராய்ந்து இந்த லிஸ்டை ரெடி செய்துள்ளார்.
டீம் விவரம் ..
கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ஏ பி டி வில்லேர்ஸ், தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சுனில் நரேன், லசித் மலிங்கா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா (ட்வயனே பிராவோ -12 வது ஆட்டக்காரர்)
Rohit to lead 💙
Bumrah and Malinga to bowl in the death overs 💥 🤝 💥Describe Wisden’s @IPL Team of the Decade in one emoji!#OneFamily #CricketMeriJaan @ImRo45 @Jaspritbumrah93 pic.twitter.com/S0w2tcgNiI
— Mumbai Indians (@mipaltan) December 27, 2019
கேப்டனாக ரோஹித், மற்றும் வார்னர், ஹேடன், ரஸ்ஸல், முரளிதரன் போன்றவர்கள் இல்லாதது ஆச்சர்யம் தான்.
