சின்னத்திரையில் கலக்கும் சரவணன் மீனாட்சி ரக்சிதாவின் நடிப்பு திறமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் தற்போது சரவணன் மீனாட்சி ரக்சிதா தனது நடன திறமையையும் வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளார்.

இந்த காணொளியானது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.