கொல்கத்தாவில் குலதீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆஸ்சியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. அதற்கு சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடுவார்கள் என்று பார்த்தால், இவர்களோ மனிஷ் பாண்டேவுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இந்த  வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகாவை சேர்ந்த மனிஷ் பாண்டேவின் பிறந்த நாள்  கடந்த செப்டம்பர் 10, அதற்கு தான் இந்த சிலேபிரெஷன்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: காலேஜ் பசங்க மாதிரி, கேக் பூசி அமர்க்களம் பண்ணுறாங்களே !!!