Connect with us
boomerang-movie

லிங்குசாமி மீதான விஷாலின் குற்றசாட்டு உறுதியானது !

News | செய்திகள்

லிங்குசாமி மீதான விஷாலின் குற்றசாட்டு உறுதியானது !

sandakozhi-2-lingusamyவிஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கவிருந்த சண்டக்கோழி 2′ கேன்சல் ஆனதற்கு காரணம், லிங்குசாமி அல்லு அர்ஜூன் படத்தை இயக்கவுள்ளார் என்பதுதான். இந்நிலையில் தற்போது அல்லுஅர்ஜூன்+லிங்குசாமி இணையும் படம் உறுதியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தை லிங்குசாமி இயக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தின் ஹீரோயின் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன் படம் காரணமாகவே தன்னுடைய சண்டக்கோழி 2′ படத்தை லிங்குசாமி தள்ளிப்போடுகிறார் என்ற விஷாலின் குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top