fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் பண்ணிய ப்ரியா அட்லீ.. இந்த வீடியோவை பாருங்க தெரியும்

Videos | வீடியோக்கள்

சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் பண்ணிய ப்ரியா அட்லீ.. இந்த வீடியோவை பாருங்க தெரியும்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுக்கு தங்கச்சி வேடம் என்றால் முதலில் இயக்குனர்கள் தேர்ந்தெடுப்பது அட்லீ மனைவி பிரியாவை தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமானவர்.

அதன் பிறகு சிறு சிறு குறும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும், நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு தங்கையாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்து சினிமாவில் பிரபலமானார்.

ஆனால் அதற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் பிரியாவுக்கு பழக்கம் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம். சிவகார்த்திகேயனும் ப்ரியாவும் நெருங்கிய நண்பர்கள்.

அட்லீ முதல் முதலில் குறும்படம் எடுக்கும் போது சிவகார்த்திகேயன் தான் அட்லீயிடம் பிரியாவை அறிமுகப்படுத்தி வைத்தாராம். அதன் பிறகு அட்லி பிரியாவை காதலித்து செய்து திருமணம் செய்து கொண்டார்.

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா அட்லி ஆகிய இருவரும் நடித்த குறும்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top