fbpx
Connect with us

சினிமாவுக்கு முன் மண்டபத்தில் தொகுப்பாளினி வேலை பார்த்த ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ

ramya-pandian-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவுக்கு முன் மண்டபத்தில் தொகுப்பாளினி வேலை பார்த்த ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ

ஒரு காலத்தில் இடுப்பழகு என்றால் நடிகை சிம்ரன் தான் ஞாபகத்திற்கு வருவார். ஆனால் அவரையே ஒரு ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஓரம் கட்டிவிட்டார் ரம்யா பாண்டியன்.

அந்த இடுப்பு மடிப்பில் கிறங்கிய ரசிகர்கள் தற்போது வரை அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியனின் மவுசை தெரிந்துகொண்ட விஜய் டிவி தற்காலிகமாக அவரை தத்து எடுத்துக்கொண்டு உள்ளதாம்.

விஜய் டிவி எப்போதுமே அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஆட்களைத்தான் நடுவர்களாக வைப்பார்கள்.

அந்தவகையில் கூப் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியனை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிலும் களமிறங்கி விட்டுள்ளார்கள். இந்நிலையில் ரம்யா பாண்டியனின் பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

அதில் ஜூனியர் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா என்பவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.

Continue Reading
To Top