பீப் பாடல் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – வாபஸ் வாங்கிய சிம்பு

Simbu-BeepSong-Courtதமிழகத்தை கடந்த வருடம் பீப் பாடல் உலுக்கி தான் போட்டது. சென்னை மழை வெள்ளத்தை கூட பெரிதாக நினைக்காமல் பல சங்கங்கள் இப்பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து.

இந்நிலையில் சிம்பு தரப்பில் ‘ஒரே விஷயத்திற்காக பல வழக்குகள் பதியக்கூடாது என உச்ச நீதிமன்றமே கூறியது. இதை தொடர்ந்து பீப் பாடல் தொடர்பாக இனி எங்கும் புதிய வழக்குகள் பதியக்கூடாது’ என சிம்பு தரப்பில் மனு கொடுக்கப்பட்டது.

இன்று இவை விசாரணைக்கு வர, நீதிபதி ’இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை’ என கூற, சிம்பு இந்த மனுவை வாபஸ் பெற்றார்.

Comments

comments

More Cinema News: