பீப் சாங்கை எதிர்த்தவருக்கு அரிவாள் வெட்டு- அதிர்ச்சி தகவல்

simbuசிம்பு பாடிய பீப் சாங் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக சமீபத்தில் மதுரையில் வெட்டுக்குத்து வரை சென்றுள்ளது.கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் பீப் சாங்கை போட்டுள்ளனர். இதைக்கண்டித்து அங்கிருந்த நபர் ஒருவர் இந்த மாதிரி பாடல் எல்லாம் ஒலிப்பரப்பக்கூடாது என கண்டனம் தெரிவித்தார்.பின் இது வாக்குவாதமாக மாறி, ஒரு கட்டத்தில் இளைஞர் ஒருவர் அந்த நபரை அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

Comments

comments