படுக்கையறை புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா.. அனிருத் வீடியோ கேட்ட ரசிகர்கள்! புரிஞ்சவன் பிஸ்தா

anirudh-andrea
anirudh-andrea

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி, அதன் பின் ‘கண்ட நாள் முதல்’ படத்தில் கதாநாயகியாக கால் பதித்தவர் தான் நடிகை ஆண்ட்ரியா. அதன் பிறகு இவருக்கு பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வட சென்னை போன்ற பல பட வாய்ப்புகள் குவிந்தது.

மேலும் எந்த அளவிற்கு நடிகையாகவும், பாடகியாகவும் பிரபலமானாரோ, அந்த அளவிற்கு கிசுகிசுவிற்கும் பிரபலமானவர் தான் ஆண்ட்ரியா. இவர் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது இவர் படுக்கையறையில் வெளியிட்டுள்ள சிங்கிளான செல்பி புகைப்படம்  எக்கசக்கமான லைகைகளை தட்டி சென்றுள்ளது.

எனவே இந்த புகைப்படத்தை பார்த்த இணைவாசி, ஆண்ட்ரியாவிடம் ‘நீங்கள் அனிருத்துடன் ஜல்சா பண்ணும் வீடியோ லிங்க் இருக்கிறதா?’ என்ற கேள்வியைக் கேட்டு அவர்களுக்கு இடையே உள்ள உறவை அம்பலப்படுத்திவிட்டார்.

andrea-cinemapettai

இந்தத் தகவல் ஆனது தற்போது இணையத்தில் எட்டுத்திக்கும் பரவுகிறது. மேலும்  ஆண்ட்ரியா தற்போது மாஸ்டர் படப்பிடிப்பை முடித்துவிட்டு,

இன்னும் பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ள நிலையில், இணையத்தில் பகிரங்கமாக கேட்கப்பட்ட இந்த கேள்வியில் கடுப்பாகி உள்ளார் ஆண்ட்ரியா.

Advertisement Amazon Prime Banner