Connect with us

Cinemapettai

முகம் பொலிவுடன் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இயற்கை உணவுகள்..

Lifestyle | வாழ்க்கைமுறை

முகம் பொலிவுடன் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இயற்கை உணவுகள்..

முகம் பொலிவுடன் இளமையாக வைத்துக்கொள்ள முக்கிய வழிகள்..

நம் முகத்தை மிகப் பொலிவுடன் வைத்துக் கொள்வதில் எல்லோருக்கும் ஆசை உண்டு ஆனால் அது அமைந்திருக்கும் க்ரீம்களும் அல்லது அழகு சாதன பொருட்களில் இல்லை. நாம் அன்றாடம் உண்ணும் உணவின் மூலமாகவே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.

இது எந்த ஒரு சைட் எஃபெக்ட் இல்லாத வகையில் நமது உடம்பிற்கு வலிமை சேர்க்கும் ஆகும். அமைதியான வாழ்க்கைக்கு மற்றும் முகப்பொலிவிற்கு அரைமணி நேரம் தினந்தோறும் தியானம் செய்தால் போதுமானது.

அத்துடன் சேர்த்து கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் முகப்பொலிவுடன் இருக்கலாம் முக்கியமாக வயதான காலத்திலும்.

கேரட்

     வால்நட்ஸ்


தக்காளி

ஆரஞ்சு

முட்டை

கிரீன் டீ

தர்பூசணி

மாதுளை

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top