fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தோனி கட்டாயமாக ஓய்வு அறிவிக்க வேண்டும்.. பிசிசிஐ புது திட்டம்

dhoni-retirement-bcci

Sports | விளையாட்டு

தோனி கட்டாயமாக ஓய்வு அறிவிக்க வேண்டும்.. பிசிசிஐ புது திட்டம்

தல தோனிக்கு 38 வயது ஆகும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் அல்லது கட்டாயமாக அறிவிக்க வைப்பதற்கு சில செயல்கள் செய்ய பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது என தெரிவிக்கின்றனர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலையில் தோனி இந்திய அணியில் இருந்து நீக்குவதற்கு ஆலோசிப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதற்கு முன்னாடி அவரை அணியில் இருந்து ஓரம் கட்டுவதற்கும், ஒரு சில போட்டிகளில் ஒய்வு என் பெயரில்  உக்கார வைப்பதற்கும் வழிவகை செய்துள்ளது பிசிசிஐ.

ஏன் என்று கேட்டால் தற்போதைய இந்திய அணியை பலப்படுத்துவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதாக கூறுகின்றனர் என தகவல்கள் பரவியது. இதற்கு முன் பலர் இந்திய அணியில் இருந்து நீக்குவதற்கு இதைத்தான் கடைபிடித்ததாக கூறுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top