இன்று BCCI இந்திய வீரர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. வரும் வருடம் இந்திய அணி ஓவர்சீஸ் போட்டிகள் அதிகம் விளையாட உள்ளது. இதன் காரணமாக முன் எச்சரிக்கை எற்பாடுகளை அறிவித்துள்ளனர்.

india cricket

இந்திய வீரர்களின் மனைவிகள் Team Activitiesஇல் தலையிட கூடாது. மேலும் அவர்களில் மனைவிகளை கூட அழைத்து வரலாம் அவர்கள் செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் BCCI ஏற்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.