Connect with us
Cinemapettai

Cinemapettai

தல தோனிக்கு மாஸ்ஸான பரிசு கொடுத்து அசத்திய பிசிசிஐ என்ன பரிசு தெரியுமா..!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல தோனிக்கு மாஸ்ஸான பரிசு கொடுத்து அசத்திய பிசிசிஐ என்ன பரிசு தெரியுமா..!!!

தல தோணி என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் பிடிக்கும் அவரது பெரும் புகழும் உலகெங்கும் பறந்தது கிடக்கிறது. இந்திய வீரர் தோனிக்கு பிளாட்டினத்தால் ஆன பேட் பரிசு கொடுத்து பிசிசிஐ அசத்தி உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே 4வது ஒருநாள் போட்டி தோனிக்கு 300வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு பிளாட்டினத்தால் ஆன பேட் பரிசாக பிசிசிஐ கொடுத்தது. தோனிக்கு இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.ms dhoni

எங்களது சிறந்த ஆட்டத்திற்கு 90 சதவீதம் காரணம் நீங்கள் தான். இந்த தருணத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். நீங்கள் தான் எங்கள் நிரந்தர கேப்டன் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

தோல்வி என்றாலும் வெற்றி என்றாலும் சாதாரணமாக எடுத்துகொள்வது நம்ம தல தோனிதான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top