fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிபி ஜோடியில் புகழை வெளுத்து வாங்கிய ரம்யா கிருஷ்ணன்.. வைரல் வீடியோ

ramya-pugazh

Videos | வீடியோக்கள்

பிபி ஜோடியில் புகழை வெளுத்து வாங்கிய ரம்யா கிருஷ்ணன்.. வைரல் வீடியோ

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் பிரபலங்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதற்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் தலைமை ஏற்று மதிப்பெண்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியின் நடுவே புகழை திட்டி வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல பிரபலங்களை கலாய்த்த புகழுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் ரம்யா கிருஷ்ணன் புகழை கலாய்த்தார் என்பது கடைசியில் தான் தெரிய வந்துள்ளதாம். ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிபி ஜோடிகள் விஜய் டிவியின் டிஆர்பி-யை ஏற்றி தான் வருகிறது.

நகுல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு ஒரு சில நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தார். அதைப் பொருட்படுத்தாமல் ஆக்டிவாக கலக்கி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top