Actor Manikandan

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ் இத்திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Actor Manikandan

இந்த திரைப்படத்தில் சித்தார்த்,நகுல்,தமன்,மணிகண்டன்,பரத், ஜெனிலியா என பல திரை நட்சத்திரங்கள் நடித்தார்கள். இந்த படத்தில் நடித்த அனைவரும் திரைத்துறையில் பிரபலமானார் ஆனால் மணிகண்டன் மட்டும் மிகவும் கவலைக்கிடம்.

Actor Manikandan

மணிகண்டன் விசுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார், இவர் எப்படி பாய்ஸ் படத்திற்குள் வந்தார் என தெரியுமா? இவர் இயக்குனர் சங்கர் பாய்ஸ் படத்திற்கு ஆடிடிஷன் நடத்துகிறார் என தனது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டார் பின்பு ஆடிடிஷனில் கலந்து கொண்டு தேர்வாகினர் பாய்ஸ் படத்திற்காக.

Actor Manikandan

அதன் பின் மணிகண்டன் சில படங்களில் நடித்தார் பிறகு இறுதியாக காதல் படத்தில் தான் கடைசியாக நடித்தர் அதோடு சரி பின் எந்த படத்திலும் நடிக்க வில்லை.

Actor Manikandan

இப்பொழுது மணிகண்டன் சென்னை கோடம்பாக்கத்தில் தனது வீட்டில் வசித்து வருகிறார் மணிகண்டன் படவாய்ப்பு வந்தால் தனது நடிப்பு திறமைய வெளிபடுத்துவேன் என கூறியுள்ளார்.