Connect with us
Cinemapettai

Cinemapettai

keerthy suresh bayilvan ranganathan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேசை படு கேவலமாக விமர்சித்த பயில்வான்.. உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் இப்போ ஊருக்கே தெரிஞ்சிடுச்சப்பா!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக ஓரளவு வரவேற்பை பெற்று வருகின்றனர். அதனாலேயோ என்னமோ அம்மணி சமீபகாலமாக கொஞ்சம் மெத்தனமாக நடந்து கொள்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றதால் சீக்கிரமாகவே விஜய் மற்றும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று சர்க்கார் படத்தில் விஜய்யுடன் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார்.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் மீது பலரும் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகின்றனர். ஒரு பக்கம் வெற்றி கண்டதால் பலரையும் மதிப்பதில்லை எனவும் மேலும் அரைகுறை உடை அணிந்து வருவதாகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

keerthi-suresh-cinemapettai

keerthi-suresh-cinemapettai

தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வரும் போது சேலையுடன் கலந்து கொள்வார்.

ஆனால் ஆந்திராவில் இவரது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்தால் அரைகுறை உடையுடன் உள்ளாடை அணியாமல் வெளிப்படையாக வருவதாக பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் ஆந்திராவில் தமிழ் சினிமாவை விட நடிகைகளுக்கு இரட்டிப்பு சம்பளம் என்பதால் தான் நடிகைகள் இப்படி நடந்து கொள்கிறாள் என தற்போது சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top