மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்யபடுகிறது.

இப்படத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், நிகிஷா படேல், நாசர், ரமேஷ் கண்ணா, சூரி போன்றோர் நடிக்கின்றனர். இப்படத்தை சித்திக் இயக்குகிறார். நம் தெறி பேபி நைனிகாவும் நடிக்கிறார். அம்ரீஷ் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் டீசர் வரும் வெள்ளியன்று வெளியிடப்படவுள்ளது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் அரவிந்த் சாமிக்கு இப்படம் எப்படி அமையும் என்று பார்ப்போம்.

அதிகம் படித்தவை:  சதுரங்க வேட்டை 2 செய்த அதிரடி சாதனை!