Tamil Cinema News | சினிமா செய்திகள்
வனிதாவை தொடர்ந்து மீண்டும் ஒரு விஜய் பட நடிகைக்கு விவாகரத்தா? என்னையா நடக்குது இங்க!
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கிய விஜய் பட நடிகை ஒருவருக்கு விவாகரத்து என்ற செய்தி மீண்டும் சினிமா வட்டாரத்தை உலுக்கியுள்ளது.
சமீபத்தில்தான் விஜயுடன் ஜோடியாக நடித்த நடிகை வனிதா அவருக்கு மூன்றாவது திருமணம் விவாகரத்து ஆனது. அதனைத் தொடர்ந்து விஜயுடன் பத்ரி படத்தில் ஜோடியாக நடித்த பூமிகா சாவ்லாவுக்கும் கணவருக்கும் விவாகரத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

boomika
ஆனால் இதில் முற்றிலும் உண்மை இல்லையாம். வதந்தி கிளப்புவார்கள் யாரோ செய்த வேலை என்கிறார்கள். பூமிகா சாவ்லா தமிழ்சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபலமானவர்.
கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலான பூமிகா சாவ்லாவுக்கு ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மாதிரி வளந்து கிளப்புகிறார்கள் என தெரியாமல் அவர்கள் மீது கொலைவெறியில் உள்ளாராம் பூமிகா சாவ்லா.
