Connect with us

Cinemapettai

கஞ்சா புகைத்து வேற்றுலகுக்கு செல்லும் பரத். வெங்கட் பிரபு வெளியிட்ட சிம்பா ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

கஞ்சா புகைத்து வேற்றுலகுக்கு செல்லும் பரத். வெங்கட் பிரபு வெளியிட்ட சிம்பா ட்ரைலர்.

சிம்பா

நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். குடி , போதை ஊசி, மாத்திரை போன்றவற்றை பற்றி பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். எனினும் டோப் புகைப்பது ஒரு சில காட்சிகளில் தான் வரும், அதிலும் பலருக்கு என்ன என்பது கூட தெரியாது நம் ஊரில். அத்தகைய விஷயத்தை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம் இயக்கியுள்ளார் அரவிந்த் ஸ்ரீதர்.

simba

பிரேம்ஜி, ரமணா, பானு ஸ்ரீ மேத்தா, ஸ்வாதி திக்ஷித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சினு சிடார்த் ஒளிப்பதிவு. அச்சு விஜயின் எடிட்டிங். விஷால் சந்திரசேகர் இசை.

டீஸர் வெளிவந்து சுமார் ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் டார்லரை இன்று வெங்கட் பிரபு வெளியிட்டார். படமும் ஜனவரி 25 ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top