Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
பாய்ஸ் படத்தில் ஆரம்பித்து காதல், வெயில், அரவான், ஐந்து ஐந்து ஐந்து, ஸ்பைடர் என தன் நடிப்பால் அசதி வருபவர். சமீபத்தில் தான் பரத் மற்றும் ஜேஷ்லி தம்பதிக்கு இரட்டை குழைந்தையும் பிறந்ததனர்.

bharath-twins-baby
இவர் நடிப்பில் பொட்டு, சிம்பா, காளிதாஸ், 8 போன்றபடங்கள் ரெடியாகி வருகின்றது. இந்நிலையில் இவரின் அடுத்த படம் அதன் இறுதி கட்ட ஷூட்டிங்கில் இருப்பதாகவும், அதன் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த டைட்டில் லுக் போஸ்டர் லைக் ஸ்குவித்து வருகின்றது.
நடுவன்
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்குவது சாரங். இவர் ‘இனிது இனிது’ படத்தில் நடித்தவர். இப்படத்தில் தொழில் அதிபராக, ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார். இவர் மனைவி ரோலில் டீச்சர் கதாபாத்திரத்தில் அபர்ணா வினோத் நடித்துள்ளார்.

barath naduvan shooting spot
இப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்துள்ளது. படத்திற்கு ராஜா ரங்குஸ்கி படப்புகழ் யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். தரன் இசை அமைக்கிறார். சன்னி ஸ்வராவ் எடிட்டிங். ஸ்டண்ட் பணிகளை விக்கி கவனிக்கிறார். இப்படத்தை கியூ என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Naduvan
வித்தியசமான இந்த் டைட்டில் லுக் போஸ்டர் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.
