Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாரதிராஜா இயக்கி நடிக்கும் “ஓம்” படத்தின் டீஸர் !
Published on

இயக்குனர் இமயம் பாரதிராஜா, தற்போது இயக்கி நடித்துள்ள படம் ’ஓம்’. இப் படத்தை பாரதிராஜா மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
கதை
வாழ்க்கையில் அனைத்தையும் அன்புவதிவிட்ட முதியவருக்கு, வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவகள்தான் இப்படத்தின் கதை.
