கமலஹாசன் அவர்கள் நேற்று பிப்ரவரி 21 மதுரை ஒத்தக்கடையில் தன் கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள், கட்சியின் உயர் மட்ட உறுப்பினர் விவரம் அறிவிப்பதாக சொல்லியிருந்தார்.

kamal
kamal haasan

சொன்னது போலவே இன்று தன் கட்சியின் பெயர் ” மக்கள் நீதி மய்யம்” என்று அறிவித்தார். மேலும் தன் கட்சியின் கொடியையும் ஏற்றினார். கட்சியின் கோடியில் 6 கரங்கள் கூட்டாக இருப்பது போலவும், நடுவில் நட்சத்திரமும் உள்ளது. உழைக்கும் வர்க்கத்தினை குறிக்கும் சிகப்பும் இவர் சின்னத்தில் உள்ளது.

MNM

பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவும் ” கமல் நீங்கள் செய்ய முடிந்தவர்” என்று வாழ்த்து மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

#Bharathiraja about #KamalHaasan #Political Entry #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on