Connect with us
boomerang-movie

பொள்ளாச்சி சம்பவம்.. நான் அவன் இல்லை என கதறும் பார் நாகராஜ்

bar-nagaraj

Videos | வீடியோக்கள்

பொள்ளாச்சி சம்பவம்.. நான் அவன் இல்லை என கதறும் பார் நாகராஜ்

பொள்ளாச்சியில் அந்த சம்பவத்தில் குற்றவாளிகளான திருநாவுக்கரசு, பார் நாகராஜ் வசந்த் போன்றவர்கள் பிடித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளான திருநாவுக்கரசு, பார் நாகராஜ், வசந்த் போன்றவர்களை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களில் பார் நாகராஜ் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் நான் இருப்பதாக நிரூபித்தால் கண்டிப்பாக மக்கள் கொடுக்கும் தண்டனையே நான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அந்த வீடியோ இங்கே:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top