fbpx
Connect with us

Cinemapettai

மேலாடை இன்றி புகைப்படம் வெளியிட்ட ஆதித்ய வர்மா பட நாயகி.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேலாடை இன்றி புகைப்படம் வெளியிட்ட ஆதித்ய வர்மா பட நாயகி.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்

கடந்த வருடம் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்ய வர்மா படத்தின் கதாநாயகி பனிடா சாந்து. மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது இங்கிலீஷ், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

அவர் நடித்த ஆதித்ய வர்மா படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அடுத்தபடியான வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் இல்லை.

என்றாலும் கூட அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது மேலாடை இல்லாமல் மாராப்பை மறைத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

BanitaSandhu

BanitaSandhu

Continue Reading
To Top