fbpx
Connect with us

Cinemapettai

இன்றைய டி 20 போட்டி நடக்குமா ? லேட்டஸ்ட் அப்டேட்

Sports | விளையாட்டு

இன்றைய டி 20 போட்டி நடக்குமா ? லேட்டஸ்ட் அப்டேட்

பங்களாதேஷ் அணி இந்திய சுற்றுப்பயணத்தில் உள்ளது. முதல் டி 20 போட்டி இன்று டெல்லியில், 7 மணிக்கு தொடங்குகிறது.  இன்று துவங்கும் போட்டிக்கு காற்று மாசு என்ற காரணம் அச்சுறுத்தலாக உள்ளது.

நவம்பர் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி அளவில், மாசு அளவு 473 ஆக இருந்ததாம். மைதானத்துக்கு அருகில் இந்த அளவு 488 . டாஸ் போடுவதற்கு முன்பாக அதாவது 6.30 மணிக்கு போட்டி நடுவர், அம்பயர்களுடன் ஆலோசனை செய்து, போட்டியை நடத்துவதா இல்லை ரத்து செய்வதா என அறிவிப்பார்.

பலரும் போட்டி ரத்து செய்வதே நல்லது என சொல்லி வருகின்றனர். எனினும் பிசிசிஐ திட்டமிட்டபடி போட்டியை நடத்தும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top