fbpx
Connect with us

Cinemapettai

நாங்கள் நினைத்தால் யாரையும் வீழ்த்துவோம்.. பங்களாதேஷ் வீரர் பேச்சி

Sports | விளையாட்டு

நாங்கள் நினைத்தால் யாரையும் வீழ்த்துவோம்.. பங்களாதேஷ் வீரர் பேச்சி

மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உடனான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி கோப்பையை வென்றது. அந்த போட்டிக்குப் பின் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறும் தகுதி எங்களுக்கும் உள்ளது என்று அந்த நாட்டு வீரர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் shakib al hasan கூறுகையில் “உலகக் கோப்பை போட்டிக்கான அனைத்து சவால்களையும் எதிர் கொள்ளும் திறன் உங்களிடம் உள்ளது. மேலும்  முத்தரப்பு தொடர் போட்டியில் எங்களை நாங்கள் தயார் படுத்திக் கொண்டோம், அதனால்தான்  நாங்கள் வெற்றி பெற்றோம் என்று கூறினார். மேலும்

உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்று அதிகபட்ச ஸ்கோர் 330 ரன்கள்  எடுத்தது எங்களது ஆரம்பம்தான். இனிமேல் எதிர்வரும் சவால்களை சந்திப்போம் எனவும், பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது எனவும், நாங்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் வீழ்த்தி காட்டுவோம் என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top